Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
Hot
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனி..
₹375
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
-5 %
தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா. பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன. இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்,’ ‘நிகழ்,’ ‘காலச்சுவடு,’ ‘இந்தியா டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் ம..
₹105 ₹110
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
-5 %
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் (தொகுப்பு- சுகுமாரன்) :தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ..
₹333 ₹350
ஒருத்தி
-5 % Out Of Stock
கி. ராஜநாராயணன் எழுதிய ‘கிடை’ குறுநாவலை அடிப்படையாகக்கொண்டு அம்ஷன்குமார் இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு, 120 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்திரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்..
₹76 ₹80
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது
-5 %
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவி..
₹133 ₹140
ஒற்றன்
-5 %
ஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமி..
₹214 ₹225
ஒற்றறிதல்
-5 %
ஒற்றறிதல்(நாவல்) - யுவன் சந்திரசேகர் :..
₹285 ₹300
ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்
-5 %
அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்கு வெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப் போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புவது மட்டுமின்றி, எக்ஸ்றே (ங..
₹143 ₹150
ஒற்றைக் குடும்பந் தனிலே:  வீடுதோறும் கலையின் விளக்கம்
-4 %
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அடிப்படையாகக் குடிம்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் சீர்படுத்தினால் சமூக உறவு சீர்படும் என்னும் நோக்கத்தில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. குடும்பத்து உறுப்பினர்களு..
₹86 ₹90
Showing 313 to 324 of 1274 (107 Pages)